தந்தையை காண சென்ற அன்புமணிக்கு அனுமதி மறுப்பு.. கடும் கோபத்தில் அன்புமணி!!
PMK: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசியலில் மிகுந்த அனுபவம் கொண்ட டாக்டர் ராமதாஸ்யை பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்களும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரை காண சென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது தந்தையான ராமதாசை பார்க்க சென்ற அன்புமணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலமாகவே ராமதாசுக்கும், … Read more