இபிஎஸ்யை நோஸ் கட் செய்த செங்கோட்டையன்.. யாரை நீக்கினாலும் பயனில்லை!!
ADMK: அதிமுகவின் முகமாக அறியப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த இபிஎஸ் அவரை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கி உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களின் உதவியை நாடினார். ஆனால் இபிஎஸ் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கு மறுத்து விட்டார். செங்கோட்டையனை தொடர்ந்து அவரின் ஆதரவாளர்களின் பதவியும் பறிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், ஒருங்கிணைப்பு பணிகள் … Read more