டிடிவி-க்கு எதிராக செயல்படும் பாஜக-தவெக கூட்டணி.. கேள்விக்குறியாகும் டிடிவி தினகரனின் எதிர்காலம்!!
ADMK AMMK: அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது கட்சியின் முக்கிய தலைவர்களாக அறியப்பட்டு வந்த டிடிவி தினகரன், சசிகலா, ஒ.பன்னீர்செல்வம் போன்றோரை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்தார். அண்மையில் கட்சியின் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார். இவ்வாறு அதிமுகவில் தொடர்ந்து பதவி நீக்க நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் டிடிவி தினகரன் NDA கூட்டணியிலிருந்து விலகி, இபிஎஸ்யை தவிர வேறு யாரை … Read more