இரு அணிகளாக தேர்தலில் களமிறங்கும் பாமக!! யார் வாக்கு வங்கி அதிகம்!!
PMK: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசிற்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான அதிகார போட்டி தற்போது தீவிரமாகியுள்ளது. இந்த கருத்து வேறுபாடு நீண்ட நாட்களாக இருந்து வந்தாலும், சமீபத்தில் தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு இந்த மோதலை வெளிப்படையாக்கியுள்ளது. தேர்தல் ஆணையம் பாமக தலைவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது. இதனால் அன்புமணி தரப்பு உற்சாகத்தில் உள்ளனர். எனினும் ராமதாஸ் தரப்பு இந்த முடிவை ஏற்க மறுத்து சட்ட ரீதியாக சவால் விடுவதாக அறிவித்துள்ளது. இதன் … Read more