ஓரங்கட்டும் ஓபிஎஸ்.. அதிருப்தியில் டிடிவி.. தினகரன் ஓபிஎஸ் நிலைப்பாட்டில் மாற்றம்!!
ADMK NDA: அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக உள்ளது. அதற்கான காரணம் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அவர்கள் காலூன்ற வேண்டும் என்பதேயாகும் எனவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக சமீபத்தில் அண்ணாமலை டிடிவி தினகரனை சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு வலியுறுத்தினார். அதற்கு டிடிவி தினகரன், கூட்டணிக்கான தலைமையை அதிமுக வகிப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை நாங்கள் NDA கூட்டணியில் இணைய … Read more