ஹேட்டர்ஸ்க்கு பதிலடி கொடுத்த பரீனா!! யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை!!

0
167
Parina retaliates against Hatters !! I don't care what anyone says !!
Parina retaliates against Hatters !! I don't care what anyone says !!

ஹேட்டர்ஸ்க்கு பதிலடி கொடுத்த பரீனா!! யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை!!

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதிகண்ணம்மா. இந்த சீரியலில் உள்ள கதாநாயகி மற்றும் கதாநாயகனை விட மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிப்பது அந்த நாடகத்தின் வில்லி கதாபாத்திரம் தான். பொதுவாக ஒரு படமோ அல்லது நாடகமும் இருந்தால் அதற்கு கதாநாயகி மற்றும் கதாநாயகனை விடயம் மிகவும் முக்கியத்துவம் கொடுப்பது அந்த படம் அல்லது நாடகத்தின் வில்லி மற்றும் வில்லன் கதாபாத்திரத்திற்கு தான். அந்த வகையில் அவர்கள் என்னதான் நல்லவராக நிஜவாழ்க்கையில் இருந்தாலும், அவர்களின் திரைப்பட மற்றும் நாடக கதாபாத்திரத்திற்காக தான் அவர்கள் அப்படி காட்டப்படுகின்றன.

 

https://www.instagram.com/p/CSHNUpFD4uT/?utm_source=ig_web_button_share_sheet

ஆனால் இதை சென்சிட்டிவ் ஆக எடுத்துக் கொள்ளும் ரசிகர்கள் அவர்களின் கதாபாத்திரத்தை நிஜவாழ்க்கையில் ஒப்பிட்டு அவர்களை கடுமையாக விமர்சித்து வருவார்கள். ஆனால் அதை சிலர் தவிர்த்து விடுவர். சிலர் மட்டுமே அதை சென்சிட்டிவ் ஆக எடுத்துக்கொண்டு ஏதாவது ஒரு விபரீத முடிவில் இறங்கி விடுவார். அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியலில் உள்ள வில்லி கதாபாத்திரமும் தற்பொழுது கடும் விமர்சனங்களை கண்டு வருகிறது. இந்நிலையில் பாரதிகண்ணம்மா நாடகத்தில் வில்லியாக நடிக்கும் பரீனா கதாபாத்திரம் நிஜவாழ்க்கையில் தற்பொழுது கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் பிரேக்ணன்ஸி போட்டோஷூட் நடத்தி விதவிதமாக போட்டோக்களை பதிவு செய்து வருகின்றார்.

இதற்கு இவரது ரசிகர்கள் சிலர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இருந்தாலும் சிலர் கடுமையாக அவரை விமர்சித்து வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமீபத்தில் ஃபாரினா பாத் டப்பில் படுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து உங்கள் கர்ப்பத்தை பொதுவானதாக மாற்றாதீர்கள் முழுமையாக அனுபவிக்கவும், நேர்மையாக இருங்கள் மற்றும் நீங்கள் விரும்பியதை எப்போதுமே செய்யுங்கள். நீங்கள் வழக்கத்திற்கு மாறான இடுகையை பார்த்தால் எதிர்மறை பரப்பி எதிர்மறையான கருத்துக்களை தெரிவிப்பதில் எந்த ஒரு பெருமையும் இல்லை, மேலும் நான் எந்த ஒரு புகைப்படங்களையும் நீக்கப் போவதில்லை. பேசுபவர்கள் பேசிக் கொண்டே தான் இருப்பார்கள், அதற்கு நம்மால் ஏதும் செய்ய முடியாது என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Previous articleமக்களே இங்கு செல்ல இனி இது கட்டாயம்! அரசின் அதிரடி நடவடிக்கை!
Next articleபங்குச் சந்தையில் இன்று!! வங்கி பங்குகள் பெரும் வீழ்ச்சி!! பாரதி ஏர்டெல் 2.8% லாபம்!!