ரயில்வேயில் பகுதி நேர வேலை 36,00 சம்பளம்!

Photo of author

By Kowsalya

ரயில்வேயில் பகுதி நேர வேலை 36,00 சம்பளம்!

Kowsalya

பகுதி நேர வேலைக்காக வடக்கு இந்திய ரயில்வே காலி பணியிடங்களை அறிவித்துள்ளது. சுமார் 36 ஆயிரம் அதற்கு சம்பளமாக தெரிவித்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இதனை விண்ணப்பித்து கொள்ளலாம்.

நிறுவனம்- இந்திய ரயில்வே துறை
பணியின் பெயர் : Dental Surgeon
பணியிடங்கள் : 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.12.2023
விண்ணப்பிக்கும் முறை: Walk-in Interview

வயது:

வயது 53 ஐ கடந்திருக்கக் கூடாது என்று சொல்லியுள்ளது.

கல்வி தகுதி:

Bachelor Dental surgeon படிப்பை முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

இந்த ரயில்வே துறை சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.36,900/- மாத சம்பளமாக பெறுவார்கள். இது மாற்றம் ஏதும் இருக்காது என்று சொல்லப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து அதில் பதிவேற்றப்பட்டுள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து நேர்காணல் சென்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. காலை 10.00 மணிக்குள் நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

https://ncr.indianrailways.gov.in/uploads/files/1702030905901-Notification%20for%20engagment%20of%20Dental%20surgeon%20in%20Agra%20division.pdf