உச்சகட்ட கவர்ச்சியில் பார்வதி நாயர் இணையவாசிகளை திக்குமுக்காட வைத்த புகைப்படம்!  

மலையாள திரைத்துறையில் ‘பாபின்ஸ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் பார்வதி நாயர்.

மேலும் இவர் தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களின் மத்தியில் பிரபலமானார்.

அதாவது ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார் பார்வதி நாயர்.

மேலும் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார் பார்வதி.

இதையடுத்து இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிக அளவில் வைரலாகி வருகின்றன.

 

Leave a Comment