பெகாசஸ் ஊழல்!! இஸ்ரேல் ஸ்பைவேர் நிறுவனம் என்.எஸ்.ஓ வால் உரிமை நீக்கம்!!

0
103
Pegasus scandal !! Israeli spyware company disqualified by NSO
Pegasus scandal !! Israeli spyware company disqualified by NSO

பெகாசஸ் ஊழல்!! இஸ்ரேல் ஸ்பைவேர் நிறுவனம் என்.எஸ்.ஓ வால் உரிமை நீக்கம்!!

பெகாசஸ் ஊழலின் முக்கிய மையமாக உள்ள இஸ்ரேல் ஸ்பைவேர் நிறுவனமான என்.எஸ்.ஓ வை வைத்திருக்கும் தனியார் நிறுவனம் கலைக்கப்பட்டு வருகிறது என்று அந்த நிறுவனத்திற்கு நெருக்கமான வட்டாரம் திங்களன்று ஏ.எஃப்.பி க்கு ஊடகம் அறிக்கை வழியாக உறுதிப்படுத்தியது.

2019 ஆம் ஆண்டில் என் எஸ் ஓ குழுமத்தை வாங்கிய லண்டனை முதன்மை தளமாக கொண்ட நோவல்பினாவின் கேப்பிட்டல் அதன் இணை நிறுவனங்களுக்கிடையே ஏற்பட்ட தகராறினால் கலைக்கப்பட்டது.  ஒரு பரந்த மின்னணு உளவு நிறுவனம் ஊழலினால்  வீழ்ச்சியை அடைந்தது. அதன் கலைப்பின் போது என்எஸ்ஒ வின் எதிர்கால உரிமையை தெளிவாக கூறவில்லை.

நோவால்பினா மேலும் எஸ்டோனிய கேசினோ குழு ஒலிம்பிக் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிரெஞ்ச் மருந்து நிறுவனமான எக்ஸ் ஆகியவற்றை சொந்தமாக கொண்டது. நோவால்பினாவின் முதலீட்டாளர்கள் ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குள் நிதியை அதன் சொத்துக்களை விற்பனையுடன் கலைக்கலாமா அல்லது அதை கட்டுப்படுத்த மூன்றாம் தரப்பினரை நியமிக்கலாம் என்பதை தீர்மானிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. நோவாபினா நிறுவனமானது அதன் இணை நிறுவனங்களுக்கிடையே உள்ள உள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக இந்த நிறுவனம் கலைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மனித உரிமை ஆர்வலர்கள், செய்தியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் தொலைபேசிகள் உளவு பார்க்க பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாக சர்வதேச ஊடக விசாரணையில் கூறப்பட்டது. இதை அடுத்து இந்த மாதம் என் எஸ் ஒ குழு அந்த நிறுவனத்தை கலைப்பதாக திட்டமிட்டுள்ளது.

என் எஸ் ஓ எந்தவிதமான தவறுகளையும் மருத்து குற்றச்சாட்டுகளை பொய் என்று கூறி முத்திரை வைக்க முடியும். இந்த மென்பொருளை பயங்கரவாதம் மற்றும் பிறர் குற்றங்களை எதிர்த்து பயன்படுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

Previous articleபாரதி கண்ணம்மா வில்லி செய்த காரியம்!! அசிங்கமாக தீட்டிய ரசிகர்கள்!!
Next articleதொடர்ந்து அடுத்தடுத்த படத்தில் பிஸியாக இருக்கும் மூன்று எழுத்து நடிகர்!! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!