சபாஷ் தல தளபதிக்கிடையே சரியான போட்டி! ஹிட் கொடுப்பது எந்த படம்?

Photo of author

By Rupa

சபாஷ் தல தளபதிக்கிடையே சரியான போட்டி! ஹிட் கொடுப்பது எந்த படம்?

நமது தமிழ் திரையுலகில் தள தளபதிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.இந்த நிலையில் தல படம் ரீலிஸ் ஆனாலும் தளபதி படம் ரிலீஸ் செய்யப்பட்டாலும் வசூல் வேட்டைக்கு பஞ்சமே கிடையாது.அவர்கள் படம் வெளியாகும் நாட்கள் எல்லாம் ஒரு திருவிழா கோலம் போலத்தான் திரையரங்குகள் காட்சியளிக்கும்.இவர்கள் இரண்டு பேருமே தமிழ் திரையுலகில் மிகப்பெரிய முக்கிய இடத்தை பெற்றுள்ளனர்.

இவர்கள் ரசிகர்களுக்கிடையே அவ்வப்போது சிறு சிறு மோதல்கள் எற்படும்.அது அடிதடி அளவிற்கு செல்லாமல் அவர்கள் அவர்களுடைய வசூல் வேட்டை மூலம் கான்பீப்பார்கள்.அந்தவகையில் இந்த வரும் வருடம் இரு ரசிகர்களுக்கிடையே பெருமளவு வசூல் வேட்டையில் மோதல் ஏற்பட வாய்புகள் இருக்கிறது.

திரையுலகின் முக்கிய புள்ளிகளில்,அஜித் மற்றும் விஜய் இணைய உள்ளனர்.நம் தமிழ்நாட்டின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றால்,கேரள ஸ்டார் மோகன்லால் தான்.அவர் தற்போது முதன் முறையாக ஒறு படத்தை இயக்க உள்ளார்.அதில் அஜித் முக்கிய கதாபாத்திரத்தில் வளம் வரப்போவதாக கூறுகின்றனர்.அதே போல KGF திரைப்படம் நம் திரையுலகத்தையே புரட்டிபோடும் அளவிற்கு பேர் பெற்றது.அந்த படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது புதிய படத்தை இயக்க உள்ளாராம்.அதில் விஜய் அவர்கள் கதாநாயகனாக நடிக்க போகிறார் என கூறியுள்ளனர்.

இரு பெரும் புள்ளிகள் பெரிய கதைகளுடன் இணையப்போகிறது.இதில் எந்த படம் அதிக அளவு வசூல் வேட்டையை அல்ல போகிறது என்று போட்டி நிலவும் என்பதில் சந்தேகமேயில்லை.அதே போல எந்த படம் ஹிட் கொடுக்கும் என்பதை அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.