சென்னை ஐகோர்ட்டுக்கு நிரந்தர நீதிபதிகள்!! ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!! 

0
337
Permanent Judges for Chennai High Court!! President's action order!!
Permanent Judges for Chennai High Court!! President's action order!!
சென்னை ஐகோர்ட்டுக்கு நிரந்தர நீதிபதிகள்!! ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!!
ஜனாதிபதி திரௌபதி சென்னை ஹைகோர்ட்டுக்கு நிரந்தர நீதிபதிகளாக ஐந்து பேரை நியமித்தார்.
சென்னை ஐகோர்ட்டில் 75 நீதிபதிகள் இருக்க வேண்டும், ஆனால் 54 நீதிபதிகளே இருக்கின்றன.
இந்திய நாட்டு ஜனாதிபதி திரௌபதி புதிதாக ஐந்து நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நிரந்தர நீதிபதிகளாக நியமித்தார்.
Justices S Srimathy,
D Bharatha Chakravarthy, R Vijayakumar, Mohammed Shaffiq, &
 J Sathya Narayana Prasad.
கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி உச்ச நீதிமன்றத்திற்கு கூடுதலாக 5 நீதிபதிகளை கேட்டு கோரிக்கை வைத்தன.
இவர்கள் ஐந்து பேரையும் சென்னை ஐகோர்ட்டிற்கான நிரந்தர நீதிபதி நியமிக்க கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்  கொலீஜியம் பரிந்துரை செய்தது.
இந்த நிலையில் கூடுதல் நீதிபதிகள் ஆன ஐந்து பேரையும் நிரந்தர நீதிபதிகளாக ஜனாதி திரௌபதி நியமித்தார்.
Previous articleஇந்தியாவில் இயங்கி வரும் நிறுவனத்தின் இரும்பல் மருந்து! 18 குழந்தைகள் இறந்ததால் ஏற்பட்ட சர்ச்சை!
Next articleநாகப்பட்டினம் – குருடாயில் குழாய் உடைந்து கடலில் எண்ணெய் கலப்பு!!