பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு இன்று விடுமுறை!!

0
202

பெட்ரோல் டீசல் விலை உயர்வு இன்று விடுமுறை!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வழங்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றி நடைமுறைக்கு ஏற்றவாறு எண்ணைய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகின்றது.

கடந்த மே மாதம் பெட்ரோல் ,டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ,ஜூன் மாதம் முதலாக அவற்றின் விலையை உயர்த்தி விற்கப்பட தொடங்கியது.

அதன்படி சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நேற்றிருந்து எவ்வித மாற்றமுமின்றி இன்று விற்கப்படுகிறது.ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய்.85.04-க்கும் ,ஒரு லிட்டர் டீசல் ரூ.78.58-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Previous articleபோதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதான பிரபல தமிழ் நடிகையுடன் அரசு அதிகாரி லிவிங் டுகெதர் வாழ்க்கை! விசாரணையில் வெளியான இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள்!
Next article‘சிப்’கள் மூலம் நூதனக் கொள்ளையில் பெட்ரோல் பங்குகள் : போலீசார் அதிரடி முடிவால் 13 பங்குகளில் சீல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here