8-12-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

0
244

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு எரிபொருள் விலையை நாள்தோறும் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற நடைமுறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன் அடிப்படையில் இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைத்து வருகின்றன .

அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது, இருந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் கடந்த 30 தினங்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசலின் விலை ஒரு லிட்டர் 91 ரூபாய் 43 காசுகளுக்கும், விற்பனை செய்யப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், 34 தினமாக இன்றும் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் 101 ரூபாய் 40 காசுக்கும், டீசலின் விலை 91 ரூபாய் 43 காசுக்கும், விற்பனை ஆகி வருகிறது.

Previous articleமுக்கிய அமைச்சர்களுடன் மோடி அவசர ஆலோசனை!
Next articleவேகமாக பரவி வரும் புதிய வகை நோய் தொற்று! உஷாரான தமிழக சுகாதாரத்துறை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here