சென்னையில் தொடர்ந்து ஒரு மாதமாக மாற்றமில்லாத பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

0
260

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை ஏறுவதற்கு ஏற்றவாறு பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன்படி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று குறைத்தது. இருந்தாலும் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது. ஆனால் கடந்த முப்பது நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101 ரூபாய் 40 காசு களுக்கும் டீசலின் விலை 91 ரூபாய் 43 காசுகளுக்கும், விற்பனை ஆகி வருகிறது.

இந்த சூழ்நிலையில், 32 நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் அதே நிலையில் நீடித்து வருகின்றது அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை101 ரூபாய் 40 காசுக்கும், டீசலின் விலை 91 ரூபாய் 43 காசுக்கும், விற்பனையாகி வருகிறது.

Previous articleநாட்டில் அதிகரிக்கும் ஒமிக்ரான் நோய்தொற்று!
Next articleநீண்ட இடைவெளிக்குப் பின்னர் இந்தியா வரும் ரஷ்ய அதிபர்! பிரதமர் நரேந்திரமோடி வரவேற்கிறார்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here