காஞ்சிபுரம் அருகே ஊரடங்கைமீறி இயங்கும் பெட்ரோல் பங்க் மற்றும் இறைச்சி கடைகள்!

Photo of author

By CineDesk

காஞ்சிபுரம் அருகே ஊரடங்கைமீறி இயங்கும் பெட்ரோல் பங்க் மற்றும் இறைச்சி கடைகள்!

CineDesk

காஞ்சிபுரம் அருகே
ஊரடங்கைமீறி இயங்கும் பெட்ரோல் பங்க் மற்றும் இறைச்சி கடைகள்!

தமிழகத்தில் எட்டாவது ஞாயிற்றுக் கிழமையான இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் இந்த முழு ஊரடங்கை மீறி காஞ்சிபுரத்தில் பெட்ரோல் பங்குகளும்,இறைச்சிக் கடைகளும் திறக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் இறைச்சி கடைகளில் மக்கள் சமூக இடைவெளியின்றி இறைச்சிகளை வாங்கிச் செல்வதாகவும்,செய்திகள் வெளியாகியுள்ளது.இதனால் காஞ்சிபுரத்தில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.