1-12-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

Photo of author

By Sakthi

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு எரிபொருள் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதனடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதற்கு நடுவில் கடந்த 27 தினங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101 ரூபாய் 40 காசுக்கும், டீசலின் விலை ஒரு லிட்டருக்கு 91 ஒரு ரூபாய் 43 காசுக்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், 28வது நாளாக சென்னையில் இன்றைய தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் அதே நிலையில் நீடித்து வருகிறது.