இன்றைய பெட்ரோல் டீசல் விலை!

0
187

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன

நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதை தடுப்பதற்காக மார்ச் மாதம் ஊரடங்கு மிகவும் கடுமையாக பட்டது. இதன் காரணமாக மார்ச் மாதம் இறுதி முதல் ஜூன் மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களாக இருந்துவரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் ஜூன் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.

இந்த நிலையில், சென்னையில் இன்று 18வது தினமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் 102.49 காசுக்கும், டீசல் ஒரு லிட்டருக்கு 94 ரூபாய் 39 காசுக்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Previous articleமக்களே இந்த 27 இடங்களில் உஷார் ! ரூல்ஸை மீறினால் ரூ.5 லட்சம் அபராதம்! 
Next articleதங்கம் வெள்ளி விலை நிலவரம்!! தொடர்ந்து குறையும் தங்கம் விலை!! வெள்ளி ஒரே நாளில் 400 ரூ குறைந்தது !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here