29-8-2021 பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

0
206

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தில் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றனர்.

நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது .இதன் காரணமாக, மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் வேளையில் எந்தவிதமான மாற்றமும் செய்யவில்லை. ஆனால் இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களாக இருந்து வரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் தற்போது இந்த பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.

தமிழக நிதிநிலை அறிக்கையில் வெளியான அறிவிப்பு காரணமாக, சில தினங்களுக்கு முன்னால் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இன்றும் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல், பெட்ரோல் ஒரு லிட்டர் இந்நிலையில் 99 ரூபாய் 60 காசுகளும் டீசல் ஒருவரின் விலை 93 ரூபாய் 52 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Previous articleஜப்பான் பார ஒலிம்பிக் போட்டி! சாதனை படைத்த பவீனா படேல்!
Next articleசட்டசபையில் துரைமுருகன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here