இன்று (ஜூலை 16) பெட்ரோல் மற்றும் டீசல் விலை?

0
222

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு போடப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.மேலும் இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக போக்குவரத்து சேவை குறைந்ததால் பெட்ரோல் டீசல் விலை குறைந்து இருந்தது.

உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை சரிந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவில் எந்தவித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டது.இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 16வது நாளாக எந்தவித மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 83.63 ரூபாய்க்கும் டீசல் விலை லிட்டருக்கு 78.22 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.14 நாட்களாக பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லாமலும் மேலும் டீசல் விலை நேற்றைய விலையிலும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Previous articleஅறந்தாங்கி சிறுமியை கொன்ற இளைஞர் தப்பியோட்டம்! காவல்துறை தேடுதல் வேட்டை
Next articleபிளஸ் 2 தேர்வெழுதிய சிறைக் கைதிகள் 50 பேர் வெற்றிக்கனியை பறித்தனர்.!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here