இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்: 03.01.2021

0
72
Petrol and Diesel Price in Chennai

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்: 03.01.2021

 

கொரோனா பாதிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் எதுவும் இயக்கபடாததால் கடந்த மே மாதம் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை.

 

அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் கடந்த ஜூன் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.இதன் அடிப்படையில் சென்னையில் நேற்று பெட்ரோல் விலையானது லிட்டர் 86.51 ரூபாய் என்றும், டீசல் விலையானது லிட்டர் 79.21 ரூபாய் எனவும் விற்பனையானது.

 

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.அதன்படி, பெட்ரோல் விலை லிட்டர் 86.51 ரூபாய், டீசல் விலை லிட்டர் 79.21 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.