PF BALANCE: உங்கள் PF கணக்கின் பேலன்ஸ் எவ்வளவு உள்ளது என்பது தெரியவில்லையா.. உடனே இந்த எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுங்கள்!

0
209
PF BALANCE: Don't know how much is your PF account balance.. Give this number a missed call immediately!
PF BALANCE: Don't know how much is your PF account balance.. Give this number a missed call immediately!

PF BALANCE: உங்கள் PF கணக்கின் பேலன்ஸ் எவ்வளவு உள்ளது என்பது தெரியவில்லையா.. உடனே இந்த எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுங்கள்!

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கென்று தனித்தனி பணியாளர் வருங்கால வைப்பு நிதி(PF) கணக்கு வழங்கப்படுகிறது.இவை ஒரு சிறந்த ஓய்வூதிய திட்டமாமாகும்.மாதந்தோறும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.இவ்வாறு வரவு வைக்கப்படும் பிஎப் இருப்பு தொகையை UAN விபரங்களை வைத்து ஊழியர்கள் அறிந்து கொள்ள முடியும்.

PF பேலன்ஸ் தொகை SMS வாயிலாக அறிந்து கொள்வது எப்படி?

உங்கள் PF கணக்கில் உள்ள பேலன்ஸ் தொகை குறித்து அறிய பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணில் இருந்து 9966044425 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கவும்.இவ்வாறு செய்த உடனே உங்கள் எண்ணிற்கு SMS வாயிலாக PF பேலன்ஸ் விவரம் அனுப்பி வைக்கப்படும்.

ஆன்லைலில் PF பேலன்ஸ் தெரிந்து கொள்வது எப்படி?

அதேபோல் UMANG என்ற செயலிக்குள் சென்று விவரங்களை பதிவு செய்து PF பேலன்ஸ் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

மேலும் EPFOHO என்பதை டைப் செய்து UAN-ஐ உள்ளிடவும்.பிறகு இந்த செய்தியை 7738299899 என்ற எண்ணிற்கு SMS அனுப்பவும்.இவ்வாறு செய்த சில நிமிடங்களில் உங்கள் PF பேலன்ஸ் குறித்த விவரங்கள் உங்கள் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்