காட்டுத் தீப்போல் பரவும் புகைப்படம்!! யாருன்னு நீங்களே பாருங்க!!

0
207
Photo spreading like wildfire !! See for yourself who !!
Photo spreading like wildfire !! See for yourself who !!

காட்டுத் தீப்போல் பரவும் புகைப்படம்!! யாருன்னு நீங்களே பாருங்க!!

தமிழ் சினிமாவில் தனது வாழ்க்கையை ஆரம்பித்து ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்தவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்களை நடித்துள்ளார். இவரின் அழகிய சிரிப்பிற்கு என்று பல கோடி ரசிகர்களை சொந்தமாக்கி உள்ளார். மேலும் இவர் தமிழில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவிலேயே முக்கியம் அங்கம் வகிக்கிறார்.

இவருக்கும் தோல் நோய் உள்ளது என்ற செய்தி சில வருடங்களுக்கு முன்பு வலைதளத்தில் தீயாகப் பரவி வந்தது. இந்நிலையில் அந்த செய்தியால் மிகவும் மன வருத்தத்திற்கு ஆளானார் சமந்தா. அதன் பின்பு பல சிகிச்சைகளை மேற்கொண்டு அவருக்கு அந்த நோய் குணமானது. அதை தெரிவிக்கும் வகையில் அஞ்சான் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த அந்த படத்தில் வரும் பாட்டு ஒன்றின் மூலம் சிறிய உடைகளை உடுத்திக் கொண்டு நடனம் ஆடியிருப்பார். அதில் எனக்கு தோல் நோய் சரியாகி விட்டது என்று ரசிகர்களுக்கு மறைமுகமாக தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து இவர் பிரபல தெலுங்கு பட நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பும் சினிமா உலகில் தொடர்ந்து உலா வந்தார். மேலும் இவர் தெலுங்கில் தற்போதும் தி ஃபேமிலி மேன் 2 என்ற வெப் சீரிஸில் ஒன்றில் நடித்துள்ளார். மேலும் அந்த வெப் சீரிஸ் வரும் கதைகளில் பல சர்ச்சைக்குரிய தகவல் இருப்பதாக பலர் அந்த சீரீஸ் மீது புகார் செய்துள்ளனர். மேலும் இவர் பொதுவாக வலைதளங்களில் மிகவும் ஆர்வக பல செய்திகளையும் புகைப்படங்களையும் வெளியிடுவார். இந்நிலையில் தற்போது அவர் இணையதளத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் அதில் செம்ம ஸ்டைலாகவும் மாஸாகவும் இருக்கிறார். மேலும் இந்தப் புகைப்படம் தற்போது அவரது ரசிகர்களால் வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Previous articleமத்திய அரசின் கோல்டன் கார்டு காப்பீடு!! 5 லட்சம் வரை சிகிச்சை இலவசம்!!
Next articleஇந்த குடும்பங்களுக்கு முதல்வரின் ரூ 20 லட்சம்! மக்கள் போற்றும் நாயகனாக ஸ்டாலின்!