மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆலய வழிபாட்டால் அமைதி காணும் நாள்!!

0
178
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!

மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆலய வழிபாட்டால் அமைதி காணும் நாள்!!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆலய வழிபாட்டால் அமைதி காணும் நாள். உங்கள் ராசியில் இன்றைக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் பொறுமையுடன் காணப்படுவது நல்லது. நிதி கடினமாக உள்ளது.

 

கணவன் மனைவியே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வரலாம் என்பதால் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற பகைமை பாராட்ட வேண்டாம்.

 

உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளை கூடுமானவரை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக சில இன்னல்கள் இடையூறுகள் வரலாம் என்பதால் கூட்டாளிகளையும் வாடிக்கையாளர்களையும் அனுசரித்து செல்வது அவசியம்.

 

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மனக்கவலை வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் எடுக்கும் காரியங்கள் இழுபறிகிறது என்ற கவலையுடன் செயல்படுவார்கள்.

 

நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் வேண்டாம். அரசியல்வாதிகள் அமைதி காப்பது நல்லது. கலைத்துறை சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேர்வதில் கால தாமதம் ஆகலாம். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடைபெறும்.

Previous articleவிருச்சிக ராசி – இன்றைய ராசிபலன்!! விழிப்புணர்வு தேவைப்படும் நாள்!!
Next articleவிடாத மழை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இங்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here