மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! கவனமாக இருக்க வேண்டிய நாள்!

0
178
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!

மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! கவனமாக இருக்க வேண்டிய நாள்!

மீனராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் மற்றும் குரு இருப்பதால் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. நீதி வருவதற்கு காலதாமதம் ஆகலாம்.

கணவன் மனைவி அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு சில பிரச்சனைகளை கொண்டு வந்து தரலாம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக வீண் அலைச்சல் வந்து சேரலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் இழுபறி ஆகிறது என்ற கவலையுடன் செயல்படுவார்கள். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் வழியில் சில பிரச்சனைகள் எல்லாம் என்பதால் கூடுமானவரை அவர்களை அனுசரித்து செல்வது அவசியம். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் அமைதியாக செயல்படுவது நல்லது. கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும். மூத்த வயது சென்றவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு அற்புதமான நாளாக அமையும்.

Previous articleபிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம்! 54.63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு
Next articleகால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு மீண்டும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!