மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றலும் மகிழ்ச்சியும் நிறைந்த நாள்!!

0
202

மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றலும் மகிழ்ச்சியும் நிறைந்த நாள்!!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றலும் மகிழ்ச்சியும் நிறைந்த நாள். காலையில் ஜீவனஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நிதி அருமையாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதை அற்புதமான புரிதல் உணர்வு மேம்படும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமான ஆலோசனைகளை வழங்குவார்கள்.

உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த ஆற்றல் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். கொடுக்கல் வாங்கலில் சிறப்பான சூழ்நிலை நிலவுகிறது.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கான அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமாக செயல்படுவது உங்களுக்கு மன ஆறுதலை தரும்.

அரசியல்வாதிகள் முக்கிய புள்ளிகளாக மாறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை நாடுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியும் சிறதூரப் பயணமும் உண்டாகும் நாள்!!
Next articleமுதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட அறிவிப்பு! இன்று இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here