கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியும் சிறதூரப் பயணமும் உண்டாகும் நாள்!!

0
223

கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியும் சிறதூரப் பயணமும் உண்டாகும் நாள்!!

கும்பராசி அவர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியும் சிறதர பயணமும் உண்டாகும் நாள். நிதி உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது பாச மழை பொழிவார்கள்.

உத்தியோகத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். கொடுக்கல் வாங்கல்கள் அதிக அற்புதமான பாதையில் செல்வதால் புதிய முதலீடுகளை துணிந்து செய்து வெற்றி அடைவீர்கள்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் வகையில் நன்மைகளை இன்றைய தினம் நீங்கள் எதிர் பார்க்கலாம். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பதில் இருந்து வந்த தடை தாமதங்கள் விலகும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி சந்தோசமாக இருப்பார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சலும் சந்தோஷமும் நாள்!!
Next articleமீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றலும் மகிழ்ச்சியும் நிறைந்த நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here