மீனம் ராசி – இன்றைய ராசிபலன் !! மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்!

0
198
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!

மீனம் ராசி – இன்றைய ராசிபலன் !! மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். சந்திர பகவான் குரு பகவானோடு சேர்ந்து ஜென்மத்தில் இருப்பதால் குழப்பத்துடன் காணப்படுவீர்கள்.

குடும்ப உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறையலாம் என்பதால் பேசும் வார்த்தைகளில் கவனம் வைப்பது நல்லது. வருமானம் காலதாமதம் ஆகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனம் தேவைப்படும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக இருப்பது நல்லது. கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் சற்று கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதில் உள்ள அன்பர்களுக்கு மனதில் தைரியம் குறையும். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமை தரும் நாளாக அமையும்.

Previous articleகும்பம் ராசி – இன்றைய ராசிபலன் !! குழப்பங்கள் குறையும் நாள்!!
Next articleமுறைமாமன் -முறைப்பெண் நெருங்கிய திருமணத்தால் குழந்தை ஊனமாக பிறக்குமா? ஆய்வு மூலம் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here