மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் தைரியம் கொடிகட்டி பறக்கும் நாள்!

0
144
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!

மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் தைரியம் கொடிகட்டி பறக்கும் நாள்!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் கொடிகட்டி பறக்கும் நாள். குடும்ப உறவு அருமையாக உள்ளதால் சில நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை வெகு சிறப்பாக அமையும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி அடையும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் முக்கிய பிரபலங்களாக மாறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைந்து ஜொலிப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் தைரியமான சூழ்நிலை அமையும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் இனிமையான நாளாக உங்களுக்கு அமையும்.

Previous article“சொப்பன சுந்தரி நான்தானே” என்ற பாடகையின் பின்னணியில் இப்படி ஒரு சோகமா? சைக்கோ கணவரிடம் சிக்கிய விபரீதம்!
Next articleஓவர் சலசலப்பு.. கேசவ விநாயகத்தின் கதையை முடித்தாரா திருச்சி சூர்யா! என்ன நடக்கிறது பாஜகவில்?