மீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

0
124
#image_title

மீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்ப உறுப்பினர்களிடம் அற்புதமான புரிதல் உணர்வு உண்டாவதால் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுப காரிய நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கு உண்டான வாய்ப்புகள் உண்டாகும்.

உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் சலுகைகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமான பாதையில் செல்லும். தொழில் சம்பந்தமாக கேட்டிருந்த கடன் உதவிகள் வந்து சேரும்.

குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எதிர்ப்பாராத தன வரவு வரலாம். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்த படுத்தும்.

வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. மாணவ மாணவிகள் படிப்பில் கவனமாக செயல்படுதல் நல்லது. மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி மணமகிழ்ந்து போவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்..

author avatar
Selvarani