மீனம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனக்குழப்பம் விலகும் நாள்!!

Photo of author

By Selvarani

மீனம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனக்குழப்பம் விலகும் நாள்!!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனக்குழப்பம் அகன்று தெளிவாக காணப்படும் நாள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் உங்களின் உடல் நலனில் தனி அக்கறை காண்பார்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு தொழில் மற்றும் வியாபார தொடர்பாக இருந்து வந்த இன்னல்கள் மறையும். உடல் ஆரோக்கியம் சிராடையும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். அரசியல்வாதிகளுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். களைத்துறையை சேர்ந்தவர் கவனமாக செயல்படுவார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எதிர்பாராத நன்மை ஒன்று வந்து சேரும். இல்லத்தரசிகளுக்கு தந்தையின் ஆதரவு அதிகரிக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.