மீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள்!!

0
97
#image_title

மீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள்!!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள். நீங்கள் செய்யும் வேலைகளில் பொறுப்புடன் செயல்படுவதால் அதன் மூலம் பெருமைகள் வந்து சேரும். வருமானம் வந்து சேர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியை கொடுக்கும்.

குடும்ப உறுப்பினர்கள் பக்கபலமாக செயல்படுவார்கள். கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் நூதனமாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் மனக்குழப்பம் இன்றி செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவம் கை கொடுக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் அற்புதமான முன்னேற்றம் காண்பார்கள். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் ஒவ்வொரு விஷயங்களில் நிதானத்தை கடைபிடிப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani