மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நினைத்தது நினைத்தபடியே நிறைவேறும் நாள்!!

0
462
#image_title

மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நினைத்தது நினைத்தபடியே நிறைவேறும் நாள்!!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நினைத்தது நினைத்தபடியே நிறைவேறும் நாள். குடும்ப உறவு அருமையாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை ரொம்ப சிறப்பாக அமையும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றங்கள் அதிகமாக இருக்கும் என்பதால் சக ஊழியர்கள் உங்கள் ஆற்றலை கண்டு பயப்படுவார்கள். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். உத்தியோகம் செல்லும் பெண்கள் மனதில் நினைத்ததை அப்படியே செய்து காட்டுவார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை அதிகரிக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எண்ணிய காரியங்கள் எண்ணியபடியே நிறைவேறும்.

இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமகரம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உஷாராக இருக்க வேண்டிய நாள்!!
Next articleரத்த அழுத்தமா? கொலஸ்ட்ராலா?  இவற்றை குறைத்து மாரடைப்பை தடுக்கும் அற்புத பானம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here