பிரபல நடிகரை கொலை செய்ய திட்டம்!! திரையுலகில் தொடர் பரபரப்பு!!

0
161
Plan to kill a famous actor!! Continual excitement in the film industry!!
Plan to kill a famous actor!! Continual excitement in the film industry!!
நடிகர் சல்மான் கானுக்கு வாட்ஸ்அப்பில் விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் :-
ஏற்கனவே இது போன்ற கொலை மிரட்டல் வந்துள்ள நிலையில் மீண்டும் தற்பொழுது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் சல்மான் கான் ஐந்து கோடி ரூபாய் பணம் கொடுக்க வேண்டுமெனவும் கொடுத்தால் மட்டுமே அவரை உயிருடன் விடுவோம் என்றும் அக்குறுஞ்செய்தியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என மும்பை மாநகர போக்குவரத்து காவலர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கொலை மிரட்டலுக்கான குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து காவல்துறையினர் தங்களது விசாரணையை துவங்கிய நிலையில்,கடந்த 16ஆம் தேதி ஹரியானாவில் இக்கொலை மிரட்டல் விடுத்த சுகா என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் லாரன்ஸ் பிஸ்னாய் குழுவை சேர்ந்தவர் எனவும் நடிகர் சல்மான் கானைக் கொலை செய்ய 25 லட்சத்திற்கான ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் காவல்துறையினரிடம் கூறியுள்ளார். மேலும் இக்கொலை முயற்சிக்காக ஆயுதங்களை பாகிஸ்தானில் இருந்து பெற திட்டமிட்டு இருந்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
Previous articleஎம்ஜிஆர் போல தனது அரசியல் வியூகத்தை வகுக்கும் விஜய்!! 2026 சட்டமன்ற தேர்தலுக்கான புதிய ஸ்கெட்ச்!!   
Next article“ரிஷப் பண்ட்” ஆட்டத்தில் தொடருவரா? நீக்கப்படுவாரா? பிசிசிஐ வெளியிட்ட தகவல்!!