தலைநகர் சென்னையில் காவலர் குடியிருப்புகளை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

Photo of author

By Sakthi

தலைநகர் சென்னையில் காவலர் குடியிருப்புகளை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

Sakthi

இன்றைய தினம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூபாய் 186.51 கோடி செலவில் கட்டப்பட்டிருக்கின்ற 1,036 காவலர் குடியிருப்புகளை முதல்வர் ஸ்டாலின் திறந்த வைத்தார். காவலர் குடியிருப்புக்கான சாவிகளை பயனாளிகளிடமும் வழங்கினார்.

உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின் கீழ் 55.19 கோடி செலவில் 253 வீடுகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதேபோல சென்னை புதுப்பேட்டையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டிருக்கின்ற 596 காவலர் குடியிருப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.