239 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய காவல்துறை!! இருவர் கைது! புலனாய்வுக்கு ரகசிய தகவல்!

Photo of author

By CineDesk

239 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய காவல்துறை!! இருவர் கைது! புலனாய்வுக்கு ரகசிய தகவல்!

தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லும் பணம் மற்றும் நகைக்களைக் கைப்பட்றும் சோதனையில் பறக்கும் படையினர் ஈடுப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கேரள மாநிலத்தில் பளை காவல் பிரிவிலிருந்து 239  கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் மீட்டேடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை  தெரிவித்துள்ளனர்.

இதைதொடர்து விசாரித்த காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்த சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளனர். கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் நடந்த சோதனை நடவடிக்கையில் கேரள கஞ்சா பொதிகள் கண்டிறியப்பட்டதாக தவகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தின் அடிப்படையில் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளையும் மற்றும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இருவரையும் காவல்துறையினர் கேரள கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து கேரள நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பளை காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். ஆழியவளை பகுதியில் கஞ்சா விற்ப்பனைக்கு அதிகம் இடம் பெறுவதாக புலனாய்வு ஆராய்ச்சியாளர்களுக்கு ரகசிய தகவல் வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.