நிலவும் பதற்ற சூழல்: அண்ணா சிலைக்கு செருப்பு மாலை!! ஆ ராசா புகைப்படத்திற்கு கரும்புள்ளி!!

Photo of author

By Pavithra

நிலவும் பதற்ற சூழல்: அண்ணா சிலைக்கு செருப்பு மாலை!! ஆ ராசா புகைப்படத்திற்கு கரும்புள்ளி!!

Pavithra

நிலவும் பதற்ற சூழல்: அண்ணா சிலைக்கு செருப்பு மாலை!! ஆ ராசா புகைப்படத்திற்கு கரும்புள்ளி!!

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்து முகத்தில் சிகப்பு துணிகட்டி அவமானப்படுத்தியுள்ளனர். மேலும் அண்ணா சிலையின் மீது கரும்புள்ளி வைத்த ஆ.ராசாவின் புகைப்படத்தை மாட்டி வைத்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திமுக,விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் வந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.