ராமதாஸுக்கு விழுந்த பலத்த அடி.. அன்புமணியின் அதிரடி ஆக்சன்!! கையில் எடுத்த புதிய வியூகம்!!
PMK: அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் வெற்றி வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்த சமயத்தில் தான் பாமகவில் தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்டுள்ள தலைமை பிரச்சனை உச்சத்தை எட்டியுள்ளது. இந்த மோதல் போக்கு டெல்லி உயர் நீதிமன்றம் வரை செல்ல, பாமகவில் உட்கட்சி மோதல் இருப்பதால் தேர்தல் சமயத்தில் வேட்புமனுவில் யார் கையெழுத்திடுவது என்ற பிரச்சனை வரும் அதனால், பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படுவதாக உத்தரவிட்டது. மேலும் அன்புமணி … Read more