பாமகவில் புதிய தலைவர்.. ஷாக் கொடுத்த ராமதாஸ்!! பொதுக்குழுவில் திடீர் டிவிஸ்ட்!!
PMK: பாமகவில் தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்டுள்ள தலைமை பிரச்சனை அனைவரும் அறிந்த ஒன்று. இருவரும் மாறி மாறி பாமகவிற்கு உரிமை கொண்டாடி வரும் நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம் பாமகவின் மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் அன்புமணி தரப்பு அதிமுக- பாஜக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில், ராமதாஸ் திமுக உடன் பேசி வருவதாக தகவல் வெளிவந்தது. இந்நிலையில் ராமதாஸின் வலதுகரமாக அறியப்பட்ட ஜி.கே மணியை அன்புமணி கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கினார். இது … Read more