ஸ்டாலினுக்கு மேலும் ஒரு சிக்கல்.. புகைச்சலை கிளப்பிய கூட்டணி கட்சி!! கடுப்பான திமுக!!
DMK SMK: 2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததை போல இந்த முறையும் நடக்க வேண்டுமென ஏகப்பட்ட முயற்சிகளை கையில் எடுத்து வரும் திமுக பல்வேறு சிக்கல்களையும் சந்தித்துள்ளது. அதில் முதலாவது விஜய்யின் வருகை. இவர் திமுகவை அரசியல் எதிரி என்று கூறி, திமுக எதிர்ப்பு வாக்குகளையும், இளைஞர்களின் வாக்கு, பெண்களின் வாக்கு போன்ற எல்லாவற்றையும் அறுவடை செய்ய காத்திருக்கிறார். இதுவே திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் பட்சத்தில், அதன் கூட்டணி கட்சிகளும் ஆட்சியில் பங்கு, … Read more