அதிமுக வை கட்டுக்குள் கொண்டு வர பாஜக-வின் ரகசிய சதி திட்டம்!! தீவீரமடையும் கூட்டணி பிளவு!!
ADMK BJP: அதிமுக பாஜக மீண்டும் கூட்டணி வைத்தாலும் கட்சிக்குள்ளேயே பனிப்போர் நடைபெற்ற வருகிறது. பாஜக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் அதிமுக வரவேண்டும் என நினைக்கிறது. ஆனால் இது நடக்காத காரியம். ஆரம்பத்தில் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவருக்கு எதிரான டிடிவி தினகரன் ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை ஒதுக்கியே வைத்தது. ஆனால் கட்சிக்குள் மற்றொரு மூத்த தலைவரை வைத்து மறைமுகமாக காய் நகர்த்தி வருகிறது. அந்த வகையில் செங்கோட்டையன் ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் எனக் கூறியதோடு எடப்பாடிக்கு … Read more