“அதிமுக வில் சைலண்ட் வார்” எடப்பாடி தந்த அவமதிப்பு!! திமுக பக்கம் பெரிய தலைகள்!!
ADMK DMK: அதிமுக வில் உட் கட்சிக்குள்ளேயே நிர்வாகிகளுடன் மனக்கசப்பு ஏற்பட தொடங்கியுள்ளது. அதிமுக பாஜக கூட்டணியை தற்போது வரை கட்சிக்குள் பலரும் விரும்பவில்லை. இதனால் கட்சி தலைமைக்கும் நிர்வாகிகளுக்கும் ஒரு உரசல் போக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல தலைமை பதவியிலிருக்கும் எடப்பாடியும் கட்சிக்குள் யாருக்கும் மரியாதை தருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை பொதுவெளியில் நிரூபிக்கும் விதமாக, பொது நிகழ்ச்சி ஒன்றில் தம்பிதுரை பேச முற்பட்டபோதும் அவரை தடுத்து நிறுத்தினார். அதேபோல செல்லூர் ராஜு எடப்பாடி காரில் … Read more