OPS பின்னால் TTV க்கு வந்த RED சிக்னல்.. பாஜகவில் அரங்கேறும் தொடர் வெளியேற்றம்??
OPS TTV: அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வைத்ததிலிருந்து பன்னீர்செல்வத்தை தனித்து விடு ஆரம்பித்துவிட்டனர். அதன் உச்சகட்டமாக தமிழகம் வருகை புரிந்திருந்த பிரதமர் மற்றும் அமித்ஷா-வை சந்திக்க கூட விடவில்லை. இதனால் வேதனை அடைந்தால் பன்னீர்செல்வம், இனி இந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கக் கூடாது என்ற முடிவை எடுத்தார். மேற்கொண்டு கட்சியை விட்டு விலகி தனித்து செயல்பட போவதாக கூறினார். இவர் கட்சியை விட்டு விலகி திமுகவில் இணைந்து விடுவாரா?? என்ற கேள்வி அனைத்து பக்கமும் … Read more