ரீ என்ட்ரி கொடுக்கும் சசிகலா.. OK சொன்ன இபிஎஸ்!! எடப்பாடி போட்ட ரகசிய பிளான்!!
ADMK: அடுத்த வருடம் தமிழகத்தில் நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் ஆர்வமாக உள்ளது. திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் வழக்கம் போல தங்களது பணியை மும்முரமாக செய்து வருகின்றன. 2021 சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியடைந்த அதிமுக இந்த முறையாவது வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டுமென பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறது. இதற்காக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தை தொடங்கிய இபிஎஸ், முதல் ஆளாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் பணியையும் தொடங்கி … Read more