தேதி குறிச்சாச்சி.. வைத்தியலிங்கம் சேர வேண்டியது மட்டும் தான் பாக்கி!! லீக் ஆன டாப் சீக்ரெட்!!
ADMK TVK: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தல் என்றாலே அது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதனை மேலும் மெருகேற்றும் வகையில் அமைந்த நிகழ்வு தான் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வரவு. இது தினந்தோறும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் நிலையில், சமீப காலமாகவே தவெகவில் முக்கிய அமைச்சர்களின் வருகையும், தொண்டர்களின் இணைவும் அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் அண்மையில் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனை காரணமாக அதிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார். … Read more