அதிமுக ஒருங்கிணைப்பு.. அவர்களிடம் கேளுங்கள்!! ஓபிஎஸ் பதிலால் பரபரப்பு!!
ADMK: பல அணிகளாக பிரிந்து இருக்கும் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என கழக குரல் எழுந்து வரும் நிலையில், இன்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து அதிமுக நிர்வாகிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பிரிந்த தலைவர்களை சேர்ப்பதற்கான ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுக அமைச்சர்கள் பலரும் ஓபிஎஸ், தினகரன், சசிகலா, செங்கோட்டையன் போன்றவர்களை துரோகிகள் என்று கூறி … Read more