செங்கோட்டையனை போட்டிக்கு அழைத்த நயினார்.. ஒன் டு ஒன் மேட்சுக்கு ரெடியான திருநெல்வேலி!!
BJP TVK: அண்மையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அதிருப்தி அமைச்சர்களை தவெகவில் சேர்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இவரின் இந்த இணைவு குறித்து, பலரும் அவர்களது கருத்துக்களை கூறி வருவதோடு, இது விவாதங்களுக்கும் வழிவகுத்ததுள்ளது. அந்த வகையில் இது குறித்து பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் தவெக எந்த தொகுதியிலும் டெபாசிட் கூட வாங்க முடியாது என்றும் தவெகவில் ஒரு கவுன்சிலர் கூட இல்லை என்றும், தவெகவை மிகவும் தாழ்மைப்படுத்தி பேசியிருந்தார். செங்கோட்டையனின் தவெக … Read more