அதிமுக பொதுக்குழு கூட்டம்.. சூட்டை கிளப்பிய இபிஎஸ்!! அதிரும் அரசியல் அரங்கு!!
ADMK: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் மத்திய அரசு கொண்டு வந்த SIR பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கூட்டணி வியூகங்களும் வலுப்பெற்று வரும் நிலையில், அதிமுக உடன் பாஜக, தமாகா போன்ற கட்சிகளும், திமுக உடன் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும் பயணித்து வருகின்றன. திமுகவின் கூட்டணி கட்சிகளிடையே பல்வேறு முரண்பாடுகள் வெடித்து வருவதால், அந்த கூட்டணி எப்போது வேண்டுமானாலும் பிரியும் நிலையில் … Read more