இபிஎஸ்யால் நீக்கப்பட்ட அதிமுகவின் முக்கிய முகம்.. காரணம் இது தானா!!

The main face of AIADMK removed by EPS.. Is this the reason!!

ADMK: தமிழக அரசியல் அரங்கு 2026 தேர்தலை நோக்கி பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் மும்முரமாக பேசப்பட்டு வருகிறது. தேர்தலுக்காக மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்டுள்ள திராவிட கட்சிகள் அதனை சிறப்பாக செய்து வரும் வேளையில், அந்த பணி பாதியளவு முடிந்து விட்டது. இந்நிலையில் இந்த முறையாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென அதிமுக போராடி வருகிறது. இபிஎஸ் அதிமுக தலைமை பதவியை ஏற்றதிலிருந்தே தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுகவிற்கு … Read more

குழந்தைகளும் விஜய்யின் ஆதரவாளர்கள் தான்.. விஜய்யை கிண்டலடித்த செங்கோட்டையன்!!

Children are also Vijay's supporters.. Sengottaiyan teased Vijay!!

TVK: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்காக அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்று பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணத்தையும், தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும் கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முன்னணி கட்சிகளை சேர்ந்த பலரும் வெவ்வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று விஜய் முன்னிலையில் தவெகவில் … Read more

தவெகவில் இணைந்த செங்கோட்டையனின் அடுத்த பிளான்.. இபிஎஸ்யின் கதை குளோஸ்!!

The next plan of Sengottaiyan who joined TVK .. The story of EPS is close!!

TVK ADMK: இபிஎஸ் அதிமுகவின் தலைமை பதவியை ஏற்றதிலிருந்தே அதிமுக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவது மட்டுமல்லாமல், மக்களின் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி இருக்கும் சமயத்தில் உட்கட்சி விவகாரமாவது சரியாக இருக்கும் என்று பார்த்தால், அதிலும் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்தன. இதற்கு முக்கிய காரணம் இபிஎஸ் மூத்த அமைச்சர்களின் கருத்தை கேட்காமலும், அவர்களை மதிக்காமலும் இருந்தது தான் என அதிமுகவை சேர்ந்தவர்கள் கூறி வந்தனர். தற்போது அந்த நிகழ்வு வெளிச்சம் போட்டு கட்டப்பட்டுள்ளது. … Read more

செங்கோட்டையன் குறித்து விஜய் வெளியிட்ட வீடியோ.. செம்ம வைரல்!!

Video released by Vijay about Sengottaiyan.. Semma Viral!!

TVK: அதிமுக துவங்கப்படத்திலிருந்தே அதில் முக்கிய முகமாகவும், தலைவர்களுக்கு மிக நெருங்கியவருமாக இருந்த செங்கோட்டையன் எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவிற்கு பின்பு கட்சியில் இருப்பதே தெரியாமல் போய் விட்டது. மேலும் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருவதற்கு காரணம் ஒருங்கிணைப்பு இல்லாதது என அவர் நினைத்தார். அது மட்டுமல்லாமல் இபிஎஸ் அதிமுகவின் தலைமை பதவியை ஏற்றதிலிருந்தே செங்கோட்டையனுக்கு கட்சியில் மதிப்பு குறைந்து விட்டது. இதனை சரி செய்ய வேண்டுமானால் பிரிந்த தலைவர்களை அதிமுகவில் ஒருங்கிணைத்து அவர்களை இபிஎஸ்க்கு எதிராக … Read more

தவெகவால் இமேஜை கெடுத்து கொண்ட செங்கோட்டையன்.. விஜய்யால் சரியும் KAS கோட்டை!!

Sengottaiyan, whose image was spoiled by TVK .. KAS fort will fall due to Vijay!!

ADMK TVK: 2026 யில் தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் அரங்கு விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. இதனை மேலும் மெருகேற்றும் வகையில், பல்வேறு புதிய திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில் ஒன்று தான் விஜய்யின் அரசியல் வருகை. கட்சி துவங்கிய ஒன்றரை வருடங்களிலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தவெக அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக உள்ளது. ஆனால் விஜய்க்கு அரசியல் அனுபவம் தேவை, முதல் தேர்தலிலேயே வெல்ல முடியாது, முதல்வர் வேட்பாளர் பதவிக்கு ஆசைப்படுவது … Read more

விஜய்யின் அடுத்த கட்ட பரப்புரையின் இடம் இது தானா.. மேப் போட்ட செங்கோட்டையன்!!

Is this the place for Vijay's next phase of lobbying.. sengottiyan who put the map!!

TVK: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் யாரும் எதிர் பார்த்திடாத அளவு மக்களின் ஆதரவை பெற்றது. தவெக 2026 தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்ததிலிருந்தே அந்த கட்சி தேர்தலில் எந்த இடத்தை பிடிக்கும் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திராவிட கட்சிகளுக்கு இணையாக விஜய் மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அந்த பிரச்சாரத்திற்கு யாரும் எதிர் பார்த்திராத அளவு மக்கள் கூட்டம் கூடியது. இதுவே தவெகவின் முதல் வெற்றியாக பார்க்கப்பட்டது. ஆனால் இதனை … Read more

விஜய்க்கு கவனம் தேவை.. திமுக கூட்டணி கட்சி தலைவர் அட்வைஸ்!! ஷாக்கில் ஸ்டாலின்!!

Vijay needs attention.. DMK alliance party leader advice!! Stalin in shock!!

TVK VCK DMK: தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வந்த விஜய், தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலானா நிலையில், இதற்கு இளைஞர்களின் ஆதரவு அதிகளவில் உள்ளது. அனைத்து கட்சிகளும் பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாக்கை மட்டுமே நம்பியிருந்த நிலையில் விஜய்கான இந்த வரவேற்பு மாநில கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மற்ற கட்சிகளை விட ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக தான் இளைஞர்கள் வாக்கை அதிகமாக … Read more

கொங்கு மண்டலம் உங்க பொறுப்பு.. முதல் நாளே செங்கோட்டையனுக்கு ஆர்டர் போட்ட விஜய்!!

Kongu region is your responsibility.. Vijay placed an order for Sengottaiyan on the first day!!

TVK ADMK: இத்தனை வருடங்களாகவே அதிமுக, திமுக என இருந்த அரசியல் களம் தற்போது மூன்றாவது பெரிய சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி திரும்பியுள்ளது. சுமார் ஒன்றரை வருடங்களே ஆன கட்சிக்கு இவ்வளவு ஆதரவு இருப்பது, மாநில கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் தவெக ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும் எதிர் கட்சியாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முக்கிய தலைவர்கள் பலரும் தவெகவில் இணைய ஆர்வம் காட்டி வந்த நிலையில், தற்போது … Read more

விஜய்யுடன் ஐக்கியமான செங்கோட்டையன்.. தவெகவில் முக்கிய பதவி!!

Sengottaiyan united with Vijay.. important position in TVK!!

TVK: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் அரங்கு விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் முதலிடம் பிடித்தது திமுக என்றாலும், அதனை பின்னுக்கு தள்ளியுள்ளது தவெக. 50 ஆண்டுகளாக அதிமுகவில் அங்கம் வகித்த வரும், கொங்கு மண்டலத்தின் முக்கிய முகமான செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து விஜய்யின் கட்சியான தவெகவில் இணைந்துள்ளார். 2 வாரங்களாகவே 27 ஆம் … Read more

தவெகவில் அதிமுக ஒருங்கிணைப்பு.. KAS போட்ட பிளான்!! திகைப்பில் இபிஎஸ்!!

AIADMK integration in TVK. KAS plan!! EPS in daze!!

TVK ADMK: 2026யில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கும் அரசியல் களம், எப்போதும் போல் இல்லாமல் இந்த முறை நான்கு முனை போட்டியை எதிர்கொள்ள போகிறது. அதிமுக, திமுக, தவெக, நாதக என நான்கு கட்சிகளை நோக்கி சுழன்று கொண்டிருக்கும் தமிழக அரசியல் புதிய புதிய திருப்பங்களையும் சந்தித்து வருகிறது. அந்த வகையில் அமைந்தது தான் திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவில் ஏற்பட்ட பிரிவினை, விஜய்யின் அரசியல் வருகை. விஜய்யின் கட்சி … Read more