பாஜக முன்னாள் மாநில தலைவரை தட்டி தூக்கிய விஜய்.. வெளியான சீக்ரெட்!!
BJP TVK: பீகாரில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த பாஜக அடுத்ததாக தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. நீண்ட காலமாகவே தமிழகத்தில் நுழைய முடியாத பாஜக இந்த முறை பீகாரில் பெற்ற வெற்றியை மையப்படுத்தி தமிழகத்தில் காலூன்ற முயற்சித்து வருகிறது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அதிமுக உடன் கூட்டணி அமைத்த பாஜக, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில் சுற்று பயணத்தை மேற்கொள்ள … Read more