பதவியை விட்டுருங்க.. மாநில தலைவரிடம் பாஜக தலைமை பேச்சு!! குஷியில் அண்ணாமலை!!
BJP: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே இருக்கும் நிலையில், தமிழக தேர்தல் களமே பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் நடைபெறும் தேர்தலுக்காக தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் மோதிக் கொண்டிருக்கிறது. பீகாரில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக தமிழக தேர்தலை நோக்கி திரும்பியுள்ளது. பாஜக எவ்வளவு முயற்சித்தும் அதனால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. அதற்கு பாஜகவின் கொள்கை தான் காரணம் என விமர்சிக்கப்படுகிறது. இவ்வாறு தமிழகத்தில் பின் தங்கி இருக்கும் பாஜக, … Read more